வயபப இலல ரஜ.. உகரன அதபர வளடமர ஜலனஸக எடதத அதரட மடவ

கீவ்: போர் முடிவுக்கு வரும் வரை நாட்டில் அதிபருக்கான தேர்தல் நடத்தப்படாது என உக்ரைன் அதிபர் விளாடிமிர் ஜெலென்ஸ்கி கூறியுள்ளார். இவரது பதவிக்காலம் அடுத்த ஆண்டு மார்ச் மாதத்துடன் முடிவடைய உள்ள நிலையில் இவ்வாறு கூறியுள்ளார். உக்ரைன் மீது ரஷ்யா போரை தொடங்கி சுமார் 16 மாதங்கள் ஆகியுள்ளன. ஆனாலும் போரின் வீரியம் குறைந்தபாடில்லை. ஒரு காலத்தில்

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/Pvr58uJ
via IFTTT

No comments:

Post a Comment