பாகிஸ்தானில் குண்டுவெடிப்பு.. 20 பேர் பலி.. 50க்கும் மேற்பட்டோர் காயம்.. மனித வெடிகுண்டு தாக்குதலா?

இஸ்லமபாத்: பாகிஸ்தான் நாட்டில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 20 பேர் உயிரிழந்துள்ளனர். 50 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். மனித வெடிகுண்டு மூலம் தாக்குதல் நிகழ்த்தப்பட்டு இருப்பதாக முதல் கட்ட தகவல் வெளியாகியுள்ளது. பாகிஸ்தானில் வடமேற்கு பகுதியில் கைபர் பகதுன்வா மாகாணம் உள்ளது. அந்த நாட்டின் 4-வது பெரிய மாகாணமாக கைபர் பகதுன்க்வாவில் உள்ள பஜவுர் என்ற

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/GfXYOjh
via IFTTT

No comments:

Post a Comment