இன்றைய ராசி பலன்கள் - ஜூலை 22, 2023 சனிக்கிழமை

சென்னை:சோபகிருது வருடம் ஆடி மாதம் 06 ஆம் தேதி சனிக்கிழமை 22.7.2023,சந்திர பகவான் இன்று சிம்ம ராசியில் பயணம் செய்கிறார்.இன்று காலை 08.01 மணி வரை சதுர்த்தி. பின்னர் பஞ்சமி. இன்று மாலை 04.02 மணி வரை பூரம். பின்னர் உத்திரம். அவிட்டம் சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு சந்திராஷ்டமம். சற்று கவனமுடனும் எச்சரிக்கையுடனும் நடந்துகொள்வது அவசியம்.

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology https://ift.tt/ImreqCy
via IFTTT

No comments:

Post a Comment