ஜெய்ப்பூர்: பெண்களுக்கு எதிரான குற்றங்களை கட்டுப்படுத்துவதில் ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசு தவறிவிட்டதாக, மணிப்பூர் வன்முறை விவகாரத்துடன் ஒப்பிட்டு பேசிய அம்மாநில அமைச்சர் ராஜேந்திர சிங் குதா உடனடியாக பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டார். மணிப்பூரில் இரண்டு பெண்களை ஏராளமான ஆண்கள் நிர்வாணமாக்கி இழுத்து சென்ற கொடூரமான வீடியோவை பார்த்து வேதனையையும் கோபத்தையும் வெளிப்படுத்திய பிரதமர் நரேந்திர மோடி,மிகுந்த
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/FIBzECa
via IFTTT
No comments:
Post a Comment