நெல்லை: நெல்லை மாவட்ட திமுகவில் நிலவி வரும் கோஷ்டிப்பூசல் அக்கட்சியின் தலைமைக்கு பெரும் தலைவலியை கொடுத்திருக்கிறது. குறிப்பாக மாநகராட்சி மன்றக் கூட்டத்தில் கவுன்சிலர்கள் செய்யும் கலாட்டா முதல்வரை கண் சிவக்க வைத்திருக்கிறது. திமுக மேயருக்கு எதிராக திமுக கவுன்சிலர்களை பின்னிருந்து இயக்குவது யார் என்ற விவரம் அண்ணா அறிவாலயம் மேஜையில் இருக்கிறது. இதனால் இனி
from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/UN20kSW
via IFTTT
No comments:
Post a Comment