ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் அமித்ஷா.. அதிகாலையில் ஸ்படிக லிங்க தரிசனம்.. இத்தனை சிறப்புகளா?

ராமநாதபுரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவிலில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா சுவாமி தரிசனம் செய்தார். அதிகாலை நேரத்தில் ஆதிசங்கரர் ஸ்தாபித்த ஸ்படிக லிங்கத்தையும் வழிபட்டார். ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோவில் சிவபெருமானின் 12 ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றாக போற்றப்படுகிறது. காசி யாத்திரை செல்பவர்கள் ராமேஸ்வரத்தில் யாத்திரையை நிறைவு செய்வார்கள். ராமாயண புராண காவியத்தோடு தொடர்புடையது ராமநாதசுவாமி கோவில். சீதையை

from Tamilnadu News | Chennai News | Latest Tamilnadu News in Tamil | செய்திகள் - Oneindia Tamil https://ift.tt/4G5jFiU
via IFTTT

No comments:

Post a Comment