சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு என இந்திய வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த நவம்பர் மாதத்திற்குப் பிறகு மழை என்பதே இல்லாமல் இருந்தது. அவ்வப்போது பெய்யும் மழையினால் எந்த தாக்கமும் இல்லாமல் போய்விட்டது. அது மட்டுமல்லாமல் இப்போது அக்னி நட்சத்திரம் என்பதால் வரலாறு
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2QsRQjK
via IFTTT
No comments:
Post a Comment