எனது குடும்பம், சொத்து எல்லாமே நீங்கள் தான்.. ரேபரேலி வாக்காளர்களுக்கு சோனியா உருக்கமான கடிதம்

டெல்லி: மக்களவைத் தேர்தலில் கடந்த முறை போலவே இம்முறையும் பெரும் தோல்வியை சந்தித்துள்ளது காங்கிரஸ். நாடு முழுவதுமுள்ள காங்கிரஸ் தொண்டர்கள் இதனால் சோர்வுறுள்ளனர். இந்நிலையில் தன்னை வெற்றி பெறச்செய்த ரேபரேலி தொகுதி வாக்காளர்களுக்கு, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். ரேபரேலி தொகுதியில் போட்டியிட்ட சோனியா, பாஜக வேட்பாளரை 1.67 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வென்று

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2wmgucr
via IFTTT

No comments:

Post a Comment