ஆஹா.. அச்சு அசலா அப்படியே வரைஞ்சுருக்காரே.. திருமாவுக்கு நடிகர் பொன் வண்ணன் வழங்கிய அந்த பரிசு!

சென்னை: விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவனுக்கு நடிகர் பொன் வண்ணன் தான் கைப்பட வரைந்த ஓவியத்தை வழங்கியுள்ளார். நாடு முழுவதும் நடைபெற்ற லோக் சபா தேர்தல் முடிவுகள் கடந்த வியாழக்கிழமை வெளியானது. இதில் பெரும்பாலான தொகுதிகளில் அபார வெற்றி பெற்றுள்ள பாஜக கூட்டணி மீண்டும் மத்தியில் ஆட்சியமைக்கிறது. ஆனால் தமிழகத்தில் ஒரு இடத்தில் கூட பாஜக

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2woOEfH
via IFTTT

No comments:

Post a Comment