123 பேர் இருக்காங்க.. பிரச்சினை இல்லை.. ஆனா திமுக பல்க்கா 109 வச்சிருக்கே.. கிலியில் எடப்பாடியார்

சென்னை: எடப்பாடி ஆட்சிக்கு ஆபத்து இல்லைதான்.. ஆனாலும் திமுக தரப்பில் இருந்து எப்போ, என்ன, பகீர்கள் வருமோ என்ற ஒரு கிலி இருந்து கொண்டே இருக்கிறதாம். இதற்காக சில வேலைகளையும் கையில் எடுத்து வருகிறதாம் முதல்வர் தரப்பு! ஆட்சி கவிழ்ப்பு நிச்சயம் என்று சொல்லி சொல்லி பிரச்சாரம் செய்தது திமுக. அதற்கேற்றார்போல், ஏற்கனவே சபாநாயகரிடம் நம்பிக்கையில்லா தீர்மானத்தை

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2YRhMIw
via IFTTT

No comments:

Post a Comment