காபூல்: காபூல் விமான நிலையில் இன்னொரு தீவிரவாத தாக்குதல் நடக்க அதிக வாய்ப்பு உள்ளது, அடுத்த 24 முதல் 36 மணி நேரத்தில் தீவிரவாத தாக்குதல் நடக்க வாய்ப்பு உள்ளது என்று அமெரிக்க அதிபர் பிடன் எச்சரிக்கை விடுத்துள்ளார். ஆப்கானிஸ்தானின் காபூல் விமான நிலையத்தில் கடந்த வியாழக்கிழமை இரவு கொடூரமான தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. விமான நிலையத்திற்கு
from Oneindia - thatsTamil https://ift.tt/3sTetRi
via IFTTT
No comments:
Post a Comment