ஜூன் மாத ராசிபலன்கள் 2019: மேஷ ராசிக்காரர்கள் யோசிச்சு முடிவு செய்யுங்க

மதுரை: நவகிரகங்களின் கூட்டணியில் பிரிவு ஏற்படுகிறது. ராசிகளில் புதிய கிரகங்களின் கூட்டணி உருவாகிறது. மேஷம் ராசிக்காரர்கள் இதனை உணர்ந்து எதையும் செய்யும் முன்பு ஒருமுறைக்கு இருமுறை யோசித்து செய்வது நல்லது. இந்த மாதம் உற்சாகமாக காணப்படுவீர்கள். கிரகங்களின் கூட்டணியைப் பொருத்து மேஷ ராசிக்காரர்களுக்க கல்வி, வேலை வாய்ப்பு, பெண்களுக்கு எப்படியிருக்கிறது என்று பார்க்கலாம். ஜூன் மாதத்தில் கிரகங்களின்

from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology http://bit.ly/2wsJoYz
via IFTTT

No comments:

Post a Comment