சென்னை: தமிழகத்தில் 1,633 தனியார் பள்ளி வாகனங்களுக்கு சிறப்பு தணிக்கை சான்று வழங்க மறுக்கப்பட்டதாக போக்குவரத்து துணை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் சுமார் 33,052 தனியார் பள்ளி வாகனங்கள் உள்ளன. இந்த மாதம் துவக்கம் முதலே தமிழகத்தில் உள்ள தனியார் பள்ளி பேருந்துகள் மற்றும் வேன்களில் போக்குவரத்து துறை, கல்வித்துறை மற்றும் வருவாய் துறையினர் சோதனை
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2EGltZS
via IFTTT
No comments:
Post a Comment