மே.வங்கத்தில் 7 கட்டமாக திரிணாமுல் எம்.எல்.ஏ.க்கள் கட்சி தாவும் நிகழ்ச்சி- பாஜக ஏற்பாடு!

கொல்கத்தா: மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள், கவுன்சிலர்களை 7 கட்டங்களாக பாஜகவில் இணைப்போம் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளரும் மாநில மேலிடப் பொறுப்பாளருமான கைலாஷ் விஜய்வர்ஜியா தெரிவித்துள்ளார். மேற்கு வங்கத்தில் பாஜகவை கடுமையாக எதிர்க்கும் திரிணாமுல் காங்கிரஸ் எம்.பிக்கள், மாவட்ட தலைவர்களை லோக்சபா தேர்தலுக்கு முன்னர் பாஜக இணைத்தது. மேலும் இடதுசாரிகளும் தேர்தலின் போது பாஜகவுக்கு வாக்களித்தனர்.

from Oneindia - thatsTamil http://bit.ly/2I5i7AE
via IFTTT

No comments:

Post a Comment