மதுரை: முதல்ல திருஞானத்துக்கு நாம் நன்றி சொல்லியே ஆகணும்.. கண்டக்டராக இருந்து கொண்டு, இப்படி ஒரு காரியத்தை மனசார செய்து வருகிறார் திருஞானம்! கத்தரி கடந்து போனாலும் இந்த வெயிலு நம்மள விட்டு இன்னும் கொஞ்ச நாளைக்கு போகாது. காலங்காலத்தாலேயே வியர்த்து வழியும் நிலைமை ஏற்பட்டுள்ளது. மற்றொரு பக்கம் குடிக்கிற தண்ணீருக்கு பஞ்சம் வந்துள்ளது. இந்த நேரத்தில்
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2W9cETk
via IFTTT
No comments:
Post a Comment