திருப்பதி: ஆந்திர மாநில முதலமைச்சராக பொறுப்பு ஏற்க உள்ள ஜெகன்மோகன்ரெட்டி இன்று குடும்பத்துடன் திருப்பதியில் சுவாமி தரிசனம் செய்தார். தேர்தலில் ஒய்.எஸ். ஆர் காங்கிரஸ் கட்சி அதிக பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதை அடுத்து அக்கட்சியின் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி நாளை முதல்வராக பதவியேற்க உள்ளார். இந்நிலையில் ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக நேற்று திருப்பதி வந்தார்.
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2W9TKeU
via IFTTT
No comments:
Post a Comment