எந்த அமைச்சருக்கு என்ன பதவி தரலாம்? இங்க எல்லாம் உங்க சாய்ஸ்தான்.. கலக்கலாம் வாங்க!

சென்னை: பிரதமர் நரேந்திர மோடி, தலைமையில் நாளை அமைச்சரவை பொறுப்பேற்க உள்ளது. ஒருபக்கம் மூத்த அமைச்சர் அருண் ஜேட்லி தனக்கு அமைச்சரவையில் இடம் வேண்டாம் என கூறிவிட்டார். அவரது கோரிக்கை ஏற்கப்படுமா என தெரியவில்லை. இன்னொரு பக்கம் அமித்ஷா, அமைச்சரவையில் சேர்க்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. யாருக்கு, எந்தெந்த துறைகள் ஒதுக்கப்பட உள்ளன என்ற எதிர்பார்ப்பும் பயங்கரமாக

from Oneindia - thatsTamil http://bit.ly/2HJFwsw
via IFTTT

No comments:

Post a Comment