டெல்லி: காங்கிரஸ் கட்சித் தலைவர் பதவியை ராஜினாமா செய்யும் முடிவை ராகுல் காந்தி திரும்பப் பெற வேண்டும் என, அக்கட்சியின் மூத்த தலைவரான ஷீலா தீட்சித் வலியுறுத்தியுள்ளார். நடைபெற்று முடிந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி 400-க்கும் அதிகமான இடங்களில் போட்டியிட்டது ஆனால் 52 இடங்களில் மட்டுமே அக்கட்சி வெற்றி பெற்றது. கடந்த முறை போல இம்முறையும்
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2I5mPhR
via IFTTT
No comments:
Post a Comment