மதுரை: ஜூன் மாதம் சூரியன் ரிஷபம், மிதுனம் ராசிகளில் சஞ்சரிக்கிறார். அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் முடிந்து தென்மேற்கு பருவமழை ஆரம்பமாகும் காலம். வைகாசி மாதம் 15 நாட்களும், ஆனி மாதம் 15 நாட்களும் ஜூன் மாதத்தில் வருகிறது. இந்த மாதத்தில் என்ன விஷேச தினங்கள் இருக்கிறது என்று பார்க்கலாம். ஜூன் மாத
from Tamil Astrology | Horoscope in Tamil | Indian Astrology Tamil – Oneindia Tamil Astrology http://bit.ly/2wsFLlf
via IFTTT
No comments:
Post a Comment