பாட்னா: ராஷ்டிரிய ஜனதா தளத்தின் தலைவரான தேஜஸ்வியின் முதிர்ச்சியின்மையால் பீகாரில் லோக்சபா தேர்தலில் அக்கட்சியின் மெகா கூட்டணி படுதோல்வி அடைந்தது என கலகக் குரல்கள் வெடித்துள்ளன. லோக்சபா தேர்தலில் காங்கிரஸ், ராஷ்டிரிய ஜனதா தளம் உள்ளிட்ட கட்சிகள் இணைந்து மெகா கூட்டணியை அமைத்தன. ஆனால் பெயரளவுக்கு மெகா கூட்டணி இருந்ததே தவிர நடைமுறையில் சாத்தியம் இல்லாததாகவே இருந்தது.
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2HFPpHq
via IFTTT
No comments:
Post a Comment