உச்ச நட்சத்திரம்.. உரைப்பது சத்தியம்.. நமது அம்மாவில் ரஜினிக்கு பாராட்டு

சென்னை: தேர்தல் முடிவுகள் குறித்து ரஜினிகாந்த் கூறிய கருத்துக்கு நமது அம்மா நாளிதழ் பாராட்டுகளை தெரிவித்துள்ளது. இதுகுறித்து நமது அம்மா நாளிதழில் "உச்ச நட்சத்திரம்.. உரைப்பது சத்தியம்.." என்ற தலைப்பில் ரஜினிகாந்த் குறித்து எழுதப்பட்டுள்ள கட்டுரையில் கூறியிருப்பதாவது: தேர்தல் முடிவுகள் குறித்து சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் கருத்து தெரிவித்திருக்கிறார். அதில் தமிழகத்தில் அதிமுக தலைமையிலான பாஜக கூட்டணி பெரும்

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2WcVBj2
via IFTTT

No comments:

Post a Comment