ஹைதராபாத்: ஆந்திரமாநில முதல்வராக ஒய்எஸ்ஆர்சி கட்சியின் தலைவர் ஜெகன் மோகன் ரெட்டி இன்று பதவியேற்கிறார். ஆந்திராவில் 25 மக்களவைத் தொகுதிகளுக்கும் 175 சட்டசபை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. இதில் இரு தேர்தல்களிலுமே ஜெகன் மோகன் ரெட்டியின் ஒய்எஸ்ஆர்சி கட்சி அமோக வெற்றி பெற்றது. இதைத்தொடர்ந்து ஆந்திர முதல்வராக ஜெகன் மோகன் ரெட்டி இன்று பதவியேற்கவுள்ளார்.
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2XkZ1gw
via IFTTT
No comments:
Post a Comment