தலைவரையே கூப்பிடல.. நாங்க மட்டும் எதுக்கு? பதவியேற்பு விழாவை புறக்கணிக்கும் திமுக எம்பிக்கள்!

டெல்லி: ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்காததை தொடர்ந்து திமுக எம்பிக்கள் பிரதமர் மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணிக்க முடிவு செய்துள்ளனர். பிரதமர் மோடி இன்று மீண்டும் இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்கிறார். இதற்கான விழா ஏற்பாடுகள் டெல்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் தயார் நிலையில் உள்ளது. இன்று இரவு 7 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவியேற்பு

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2Xdi78d
via IFTTT

No comments:

Post a Comment