சென்னை: சன் டிவியின் லட்சுமி ஸ்டோர்ஸ் சீரியலில் மகா லட்சுமி குறும்படம் போட்டு காமிக்கறாங்க. லட்சுமி ஸ்டோர்ஸ் குடும்பத்தின் மூத்த மருமகள் மகாலட்சுமி.இளைய மருமகள் சுதா...டாக்டர் பாப்பா. சுதா, மினிஸ்டர் சகுந்தலா தேவி, அவங்க மகள் தேஜா இவங்க கூட சேர்ந்துக்கிட்டு,சொந்த குடும்பத்துக்கே கெடுதல் நினைக்கறவ.
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2EIC8w9
via IFTTT
No comments:
Post a Comment