ஈஸ்டர் தாக்குதல்: இலங்கையில் என்.ஐ.ஏ அதிகாரிகள் முகாம்- தமிழக, கேரளா தொடர்புகள் குறித்து விசாரணை!

கொழும்பு: ஈஸ்டர் நாளில் தற்கொலைப் படைகள் நடத்திய தாக்குதல்களில் இந்திய தீவிரவாதிகளுக்கு தொடர்பு உள்ளதாக என்பது குறித்து விசாரிக்க தேசிய புலனாய்வு ஏஜென்சி (என்.ஐ.ஏ.) அதிகாரிகள் கொழும்பில் முகாமிட்டுள்ளனர். இலங்கையில் ஈஸ்டர் நாளில் தேவாலயங்கள், ஹோட்டல்கள் மீது தற்கொலைப்படை தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 359 பேர் கொல்லப்பட்டனர். இத்தாக்குதலை தேசிய தவ்ஹீத் ஜமா

from Oneindia - thatsTamil http://bit.ly/2EDosSQ
via IFTTT

No comments:

Post a Comment