சென்னை: தமிழ்நாட்டில் இன்று 9 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக ஆங்காங்கே மழை பெய்து வருகிறது. முக்கியமாக டெல்டா மாவட்டங்களில் கடந்த 2-3 தினங்களாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் இன்று 9 மாவட்டங்களில் மிதமானது முதல் கனமழை வரை
from Oneindia.in - thatsTamil https://ift.tt/2Y7StqI
via IFTTT
No comments:
Post a Comment