செய்தியாளர்கள் மீதான ஆதங்கத்தால் எந்த ஜாதி என கேட்ட கிருஷ்ணசாமி.. வக்காலத்து வாங்கும் அன்புமணி

சென்னை: செய்தியாளர்கள் மீதான ஆதங்கத்தால் எந்த ஜாதி என கிருஷ்ணசாமி கேட்டிருப்பார் என பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத் தேர்தலில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக, புதிய தமிழகம், தமாகா, புதிய நீதி கட்சி ஆகியவை இணைந்து கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இந்த நிலையில் தென்காசி எம்பி தொகுதி கூட்டணிக் கட்சியான புதிய

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2I3I2st
via IFTTT

No comments:

Post a Comment