அஹமதாபாத்: குஜராத் மாநிலத்தில் வாக்காளர்களுக்கு நன்றி அறிவிப்பு கூட்டத்தில் பேசிய பாஜக தேசிய தலைவர் அமித்ஷா, பாஜக தொண்டர்கள் எழுப்பும் முழக்கம் மேற்கு வங்கத்துக்கு கேட்க வேண்டும் என ஆவேசமாக தெரிவித்தார். குஜராத் மாநிலத்தில் நடந்த மக்களவை தேர்தலில் ஒட்டுமொத்தமாக 26 மக்களவை தொகுதிகளிலும் பாஜக அபாரமாக வெற்றி பெற்றது. இதற்கான நன்றி தெரிவிக்கும்
from Oneindia - thatsTamil http://bit.ly/2HV2VpL
via IFTTT
No comments:
Post a Comment