கொல்கத்தா விமான நிலையத்தில் ஏர் ஏசியா விமானம் சுற்றி வளைப்பு.. பாதுகாப்பு படை அதிரடி சோதனை

கொல்கத்தா: கொல்கத்தா விமான நிலையத்தில் ஏர் ஏசியா விமானத்தை சுற்றிவளைத்து தொழில் பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. பெங்களூருவில் இருந்து இன்று மாலை ஏர் ஏசியா ஐ5- 585 என்ற விமானம் 179 பயணிகளுடன் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா புறப்பட்டு சென்றது. அந்த விமானத்துக்கு மிரட்டல் வந்துள்ளதாக பெங்களூரு விமான நிலையத்தில் இருந்து

from Oneindia - thatsTamil http://bit.ly/2K4gXIb
via IFTTT

No comments:

Post a Comment