வாரணாசியில் மோடியை பார்த்தீங்களே.. அவர் காரை கவனிச்சீங்களா?

வாரணாசி: வாரணாசி தொகுதியில், பிரதமர் நரேந்திர மோடி இன்று, நடத்திய ரோடு ஷோவிற்கு பயன்படுத்திய ரேஞ்ச் ரோவர் கார் பற்றி சுவாரசிய தகவல்கள் வெளியாகியுள்ளன. வாரணாசியில் தன்னை 4 லட்சத்திற்கும் அதிக வாக்கு வித்தியாசத்தில் தேர்ந்தெடுத்த வாக்காளர்களுக்கு நரேந்திர மோடி இன்று நன்றி தெரிவித்தார். முன்னதாக, அவர், கான்வாய் கார்கள் புடைசூழ, காரில் காசி விஸ்வநாதர் கோவிலுக்கு

from Oneindia - thatsTamil http://bit.ly/2W8sKfS
via IFTTT

No comments:

Post a Comment