டெல்லி: இந்தியாவில் மட்டுமல்ல சர்வதே அரசியல் களத்தில் இனி இடதுசாரிகள் முற்று முழுதாக துடைத்து எறியப்படுவர் என்பதையே ஒவ்வொரு தேர்தல் முடிவுகளும் வெளிப்படுத்துகின்றன. இந்தியாவில் நடைபெற்ற லோக்சபா தேர்தலில் இடதுசாரிகள் வெறும் 5 இடங்களில்தான் வென்றன. அக்கட்சிகளின் கோட்டைகள் அனைத்தும் தகர்ந்து போயின. திராவிட இயக்க பூமியான தமிழகத்தில் திமுக உதவியுடன் 4 இடங்களை இடதுசாரிகள் வென்று
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2IhY6an
via IFTTT
No comments:
Post a Comment