தலைநகரில் தமிழனுக்கு தலைகுனிவு.. கார்த்தி சிதம்பரத்துக்கு சுப்ரீம் கோர்ட் அட்வைஸ்.. தமிழிசை ஹேப்பி!

சென்னை: பிணைத்தொகையை திருப்பிக்கேட்ட கார்த்தி சிதம்பரத்தை தொகுதி பணியில் கவனம் செலுத்துமாறு சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தியதை நல்ல தீர்ப்பு என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் வரவேற்றுள்ளார். மத்தியில் காங்கிரஸ் ஆட்சி இருந்தபோது மத்திய அமைச்சராக பதவி வகித்த ப.சிதம்பரம் ஐஎன்எக்ஸ் மீடியா நிறுவனம் வெளிநாட்டு நிதியை பெறுவதற்கு ஒப்புதல் வழங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றதாகவும், இதில்

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2EECtji
via IFTTT

No comments:

Post a Comment