அதிமுக - அமமுக இணைப்பு எப்போது.. என்ன பிளான்.. பரபரக்கும் அரசியல் களம்

சென்னை: ரொம்ப நாளைக்கு பிறகு, இவங்க ரெண்டு பேரும் எப்ப சேர போறாங்க என்ற எதிர்பார்ப்பு எகிறி உள்ளது.. வேறு யாரு.. அதிமுக, அமமுக தரப்புகள்தான்! திமுக வலுவான நிலையில் தமிழகத்தில் உள்ளதை இந்த லோக்சபா தேர்தல் நிரூபித்து விட்டது. என்னதான் 9 சட்டசபைத் தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றாலும் கூட அதன் தடுமாற்ற நிலையை மக்கள்

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2YUOM2S
via IFTTT

No comments:

Post a Comment