சென்னை: மலைகளின் இளவரசியான கொடைக்கானலில் விமான நிலையம் அமைக்க வேண்டும் என மதிமுக பொதுச்செயலர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். அனல் பறக்கும் அரசியல் சூழலில் திடீரென கொடைக்கானல் குறித்து வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற முதுமொழிக்கு ஏற்ப உலக நாடுகளில் இருந்தும், இந்திய மாநிலங்களில் இருந்தும் கோடை வெயில் சுட்டெரிக்கும் ஏப்ரல்,
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2EHMIU6
via IFTTT
No comments:
Post a Comment