காங். பெரிசுகளிடம் இருந்து எஸ்கேப்பாகவே ராகுல் ராஜினாமா? சச்சின், சிந்தியாவும் பதவி விலகல்?

டெல்லி: காங்கிரஸ் மூத்த தலைவர்களின் கடுமையான நெருக்கடியில் இருந்து விடுபடவே கட்சித் தலைவர் பதவியை ராகுல் காந்தி ராஜினாமா செய்வதில் பிடிவாதம் காட்டலாம் என்கின்றன அக்கட்சி வட்டாரங்கள். காங்கிரஸ் தலைவராக ராகுல் காந்தி இருந்த போது ப.சிதம்பரம், அசோக் கெலாட், கமல்நாத் உள்ளிட்ட சீனியர்கள் தங்களது விருப்பத்துக்கு அவரை ஆட்டுவிப்பது பட்டவர்த்தனமாக அம்பலமானது. ராஜஸ்தானிலும் மத்திய பிரதேசத்திலும்

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2I3Oobs
via IFTTT

No comments:

Post a Comment