குமரி: கன்னியாகுமரியில் சுமார் 50 லட்சம் ரூபாய் செலவில் தேசியக்கொடி கம்பம்,தேசியக்கொடி மற்றும் 24 மணிநேரமும் ஒளிரும் அலங்கார மின்விளக்குகள் அமைக்கும் பணிக்கு எம்பி விஜயகுமார் அடிக்கல் நாட்டினார். இந்தியாவின் தென் எல்லைப் பகுதி என்பதை அடையாளப்படுத்தும் வகையில் சர்வதேச சுற்றுலாத் தலமான கன்னியாகுமரியில் 125 அடி உயரத்தில் தேசிய கொடிக்கம்பம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2IkiNU2
via IFTTT
No comments:
Post a Comment