மிஸ் இந்தியா 2019 பட்டத்தை தட்டிச் சென்ற சுமன் ராவ்.. உலக அழகி பட்டத்தையும் வெல்வாரா.!

மும்பை: 2019-ம் ஆண்டிற்கான மிஸ் இந்தியா அழகி பட்டத்தை ராஜஸ்தானை சேர்ந்த சுமன் ராவ் தட்டிச் சென்றுள்ளார். ஆண்டுதோறும் மிஸ் இந்தியா பட்டத்திற்கான அழகி போட்டிகள் நடைபெற்று வருகிறது. இந்த மிஸ் இந்தியா போட்டியில், நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பெண்கள் பங்கேற்பார்கள். இவர்களுக்கு பல தகுதி சுற்றுகள் நடைபெறும். இறுதியாக

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2INCPoS
via IFTTT

No comments:

Post a Comment