ஒரே ஒரு டிவீட்.. ஓயாமல் உழைத்த தொண்டர்கள்... 480 யூனிட் ரத்தம் சேகரித்து அசத்திய நாம் தமிழர் கட்சி

சென்னை: சீமானுக்கு சென்னை அரசு மருத்துவமனை ஒரு சபாஷ் போட்டுள்ளது. அத்துடன், 480 யூனிட் ரத்தத்தை நன்கொடையாக வழங்கியதற்காக ஒரு சர்ட்டிபிகேட்டையும் தந்து மகிழ்வித்துள்ளது. நாம் தமிழர் கட்சி சார்பில், பிரபாகரன் பிறந்த நாளுக்கு வருடா வருடம் தொண்டர்கள் ரத்த தானம் செய்வது வழக்கம். அவ்வாறு தானமாக அளிக்கும் ரத்தங்களை சென்னை ராஜீவ்காந்தி ஆஸ்பத்திரி உள்ளிட்ட இடங்களுக்கு

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2FbffBv
via IFTTT

No comments:

Post a Comment