புஸ்ஸுன்னு போன வெறும் \"வாயு\".. இந்த 4 மாவட்டத்தில் மட்டும் செம மழை இருக்கு!

சென்னை: வர்ற புயல்கூட தமிழ்நாட்டை ஏமாத்திட்டுதான் போகுது.. அரபிக் கடலில் உருவான "வாயு" புயல்.. புஸ்ஸென போய்விட்டது. இதனால் மற்ற மாநிலங்களில் மழை பெய்தாலும் தமிழகத்துக்கு ஏமாற்றம்தான். ஆனால் 4 மாவட்டங்களில் கன மழை என்பது மட்டும் ஆறுதலான விஷயம்! கேரளாவில் தென்மேற்கு பருவமழை 4 நாளைக்கு முன்பு தொடங்கிவிட்டது. இதனால் கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங்களில்

from Oneindia - thatsTamil http://bit.ly/2KgTm8a
via IFTTT

No comments:

Post a Comment