விமான கழிவறை டிஷ்யூ பேப்பரில் ஒரே ஒரு வாசகம்.. மும்பை தொழிலதிபருக்கு ஆயுள் சிறை.. நீதிமன்றம் அதிரடி

அகமதாபாத்; ஜெட் ஏர்வேஸ் விமானத்தை கடத்தப்போவதாக மிரட்டிய வழக்கில், மும்பையை சேர்ந்த தொழிலதிபருக்கு, ஆயுள் தண்டனை விதித்து, தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. 2017ம் ஆண்டு அக்டோபரில் நடைபெற்ற இந்த சம்பவம் குறித்து, அகமதாபாத் தேசிய புலனாய்வு முகமை சிறப்பு நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில், நீதிபதி, கே.எம்.தாவே இன்று தீர்ப்பு வழங்கினார்.

from Oneindia - thatsTamil http://bit.ly/2WyCwmM
via IFTTT

No comments:

Post a Comment