கடைசியில் ரோஜா கையில் ஜெகன் மோகன் என்ன பொறுப்பை கொடுத்திருக்கார் பாருங்களேன்!

அமராவதி: ஆந்திர அரசின் தொழிற்சாலைகள் உள்கட்டமைப்பு கழகத்தின் தலைவராக எம்எல்ஏவும் நடிகையுமான ரோஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார். முன்னதாக நடிகை ரோஜா, ஜெகன்மோகன் ரெட்டியின் அமைச்சரவையில் இடம் கிடைக்காததால் அதிருப்தியில் இருந்ததாக தகவல்கள் வெளியாகி இருந்தது. ஆனால் ரோஜா தனக்கு எந்த வருத்தமும் இல்லை என திட்டவட்டமாக மறுத்தார். ஆந்திராவில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ்

from Oneindia.in - thatsTamil http://bit.ly/31tI6uj
via IFTTT

No comments:

Post a Comment