டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல் காந்தியே தொடர்ந்து நீடிப்பார் என அக்கட்சியின் செய்தித் தொடர்பாள சுர்ஜிவாலா திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார். டெல்லியில் மூத்த காங்கிரஸ் தலைவர் ஏ.கே. அந்தோணி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் மகாராஷ்டிரா, ஜம்மு காஷ்மீர், ஜார்க்கண்ட் மற்றும் ஹரியானா சட்டசபை தேர்தல்கள் குறித்து விவாதிக்கப்பட்டன. மேலும்
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2I91wgG
via IFTTT
No comments:
Post a Comment