ஹேய்.. வாயு புயலே நீ வரியா இல்லையா? உன் சப்போர்ட்டரையாவது அனுப்பு.. ப்ளீஸ்.. கெஞ்சும் நெட்டிசன்கள்!

சென்னை: வாயு புயல் குஜராத்தை தாக்காது என இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளதை தொடர்ந்து அம்மாநில மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர். நாடு முழுவதும் கடுமையான வறட்சி ஏற்பட்டுள்ளது. இதனால் எப்போது மழை பெய்யும் என காத்திருக்கின்றனர் மக்கள். இந்நிலையில் மக்களின் வயிற்றில் பாலை வார்க்கும் விதமாக அரபிக்கடலில் உருவானது வாயு புயல். இந்த புயல் குஜராத்தை தாக்கும் என

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2MLaUv2
via IFTTT

No comments:

Post a Comment