சென்னை: பட்டதே போதும்.. இனிமேல் நாம தனியாவே நின்று உள்ளாட்சி தேர்தலில் போட்டியிடலாம் என்று அதிமுக மாவட்ட செயலாளர்கள் குரல் எழுப்ப தொடங்கி உள்ளார்களாம்! கூட்டணி இல்லாமல் இங்கு எந்தக் கட்சியும் பிழைக்க முடியாது. இதுதான் எதார்த்த நிலை. திமுகவோ, அதிமுகவோ எந்த கட்சியாக இருந்தாலும் சரி, ஏதாவது ஒன்றுடன் கூட்டணி வைத்துத்தான் எந்த தேர்தலையும் சந்திக்க
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2IzyrtG
via IFTTT
No comments:
Post a Comment