மக்களவை எதிர்க்கட்சி தலைவர் பதவியை கோரப்போவதில்லை... காங்கிரஸ் அறிவிப்பு!

டெல்லி: மக்களவையில் போதிய எம்.பி.,க்கள் எண்ணிக்கை இல்லாத நிலையில், எதிர்க்கட்சி தலைவர் பதவியை கோரப்போவதில்லை என காங்கிரஸ் கட்சி தெரிவித்துள்ளது. லோக்சபா தேர்தலில் பாஜக 303 இடங்களை கைப்பற்றி தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது. இந்த நிலையில், நாட்டின் மிகப்பெரிய மற்றொரு தேசிய கட்சியான காங்கிரஸுக்கு 52 இடங்களே கிடைத்தது. எனவே, எதிர்க்கட்சி அந்தஸ்தை கோர முடியாத

from Oneindia.in - thatsTamil http://bit.ly/311Xaiz
via IFTTT

No comments:

Post a Comment