தோத்துட்டோம்.. அதுக்காக வீட்டுக்குள்ளேயே அடைஞ்சு கிடக்கனுமா.. டிடிவி தினகரன் பளீச்!!

சென்னை: தேர்தலில் தோல்வியடைந்ததால் அமமுக ஒன்றும் அழிந்து போய்விடாது என அக்கட்சின் துணை பொதுச்செயலாளரான டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் 17வது மக்களவை தேர்தல் மற்றும் 22 சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் ஏப்ரல் 18 மற்றும் மே 19 ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. இதில் அதிமுக, பாஜக, பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடன்

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2W5YFIY
via IFTTT

No comments:

Post a Comment