பிரதமர் மோடியை புகழ்ந்து தள்ளிய காங்கிரஸ் மூத்த தலைவர் அப்துல்லா குட்டி கட்சியிலிருந்து நீக்கம்!

திருவனந்தபுரம்: காந்தி கூறியதை போல, ஏழைகளை மனதில் வைத்து மக்கள் நலத்திட்டங்களை பிரதமர் மோடி வகுத்து செயல்படுத்தி வருவதாக கேரள காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான அப்துல்லா குட்டி புகழ்ந்து பேசியது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கேரள மாநில காங்கிரஸ் கட்சியில் முக்கிய தலைவர்களில் ஒருவர் ஏ.பி.அப்துல்லா குட்டி. இவர் காங்கிரஸ் கட்சியில் இருந்தாலும், பிரதமர் மோடியை அவ்வப்போது

from Oneindia.in - thatsTamil http://bit.ly/2XpvF0j
via IFTTT

No comments:

Post a Comment