வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் புதிதாக வைத்துள்ள சிகை அலங்காரம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதை வைத்து மீம்ஸ்களும் பரவி வருகின்றன. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எது செய்தாலும் மற்றவர்களை கவரும் வகையில் இருக்க வேண்டும் என்பதில் ஆழமாக நம்பக்கூடியவர். அதற்காக பல அதிரடியான கருத்துக்களையும் வெளிப்படுத்தக்கூடியவர். அமெரிக்க வேலை அமெரிக்கர்களுக்கே
from Oneindia.in - thatsTamil http://bit.ly/2wzjIt0
via IFTTT
No comments:
Post a Comment