உ.பி முதல்வர் யோகியின் செயல் முட்டாள்தனமானது... பத்திரிக்கையாளர் கைதுக்கு ராகுல் கண்டனம்!

டெல்லி: உத்தரபிரதேசத்தில் பத்திரிக்கையாளர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டதற்கு காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். உத்தரபிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் குறித்து சமூக ஊடகங்களில் அவதூறு வீடியோவை பரப்பியதாக கூறி, பிரசாந்த் கனோஜியா உள்ளிட்ட மூன்று பத்திரிக்கையாளர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களை 11 நாள் நீதிமன்றக் காவலில் வைப்பதற்கு லக்ணோ நீதிமன்றம் உத்தரவிட்டது.

from Oneindia - thatsTamil http://bit.ly/2MEVZmi
via IFTTT

No comments:

Post a Comment