ரத்தினகிரி: அரபிக் கடலில் நிலை கொண்டுள்ள வாயு புயலில் இருந்து தப்பிக்க இந்திய துறைமுகங்களில் சீனாவின் கப்பல்கள் தஞ்சம் கோரியுள்ளன. அரபிக் கடலில் உருவாகி உள்ள வாயு புயல் நாளை முதல் வரும் 14-ந் தேதி வரை குஜராத்தின் சவுராஷ்டிரா-கட்ச் பகுதியில் கரையைக் கடக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மிக பலமான புயல் காற்றும் கனமழையும் கொட்டித் தீர்க்கும்
from Oneindia - thatsTamil http://bit.ly/2Kakwxn
via IFTTT
No comments:
Post a Comment